எவன் சொன்னது தனிமைக் கொடுமையென்று..!!
இருளில் வெளிச்சம் தேடும் முட்டாள்
சொல்லியிருப்பான்..!!
கண்ணீருக்கு அடிமையான மனநலம்குன்றியவன்
சொல்லியிருப்பான்..!!
தோல்வியில் ஒடிந்து போன சோம்பேறி சொல்லியிருப்பான்..!!
உறவுகளில் தனித்து விடப்பட்ட பணமில்லாத ஏழை சொல்லியிருப்பான்..!!
கூட்டத்தில் கோவிந்தா போடும் சமூக அடிமை சொல்லியிருப்பான்..!!
விளக்கொளியில் வீழ்ந்த விட்டில் பூச்சி
சொல்லியிருக்கும்..!!

உண்மையில்...!!
தனிமை இனிமையானது இன்றியமையாதது..!!
உன்னுள்ளே உறங்கும் உன்னை
அடையாளங்காட்டும் தெளிந்த நீரோடை..!!
மனம் சுக்குநூறாய் உடைந்தாலும்
பல நூறாய் காட்டும் கண்ணாடி சில்..!!
மூன்றாம் முகம் ஒளிந்திருக்கும் இரகசிய காப்பகம்..!!
எண்ணங்களின் கருவறை
உண்மைகளின் ஓய்வறை..!!
அழுக்குரல்களையும், கோழைத்தனங்களையும், கோபக்கனல்களையும் காக்கும் நம்பகத் தோழன்..!!
தனிமை கறுப்பல்ல, கனவுகளின் வர்ணஜாலம்..!!
நினைவுகளின் இரங்கோலிக் கோலம்..!!!

இப்படிக்கு #தனிமைக்காதலன்
--சம்பந்தமூர்த்தி அருண் ராணா--
Nice and intense!
ReplyDeleteமகிழ்ச்சிகளுடன் நன்றிகள்
Delete